“சைடுல சகலத்தையும் காட்டி சீரியல் நடிகை நிவிஷா ம ஜா போஸ்…!!” ரசிகர்களை கி ற ங் க டி கு ம் போட்டோஸ்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் 1990 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தார். இவருக்கு சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறிவிட்டது.

நிவிஷா முதன் முதலில் வெள்ளித் திரையில் தான் அறிமுகமானார்.
ஆனால் படங்களின் வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.இதன் பிறகு தான் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலில் தெய்வ மகள் சீரியலில் நடித்தார்.இதைத்தொடர்ந்து “ஈரமான ரோஜாவே”, “ஓவியா” போன்ற சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நிவிஷா.அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.பின்னர் அந்த சீரியலின் கதாபாத்திரம் ரொம்ப நெகடிவ்வாக இருந்ததால் இதில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார்.நிவிஷா சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நிவிஷா பல போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது சேலையில் சைடு போஸ் கொடுத்த ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.