ஜில்லுன்னு ஒரு காதல் படத்துல நடிச்ச குட்டி பாப்பாவா இது? எவ்ளோ பெரிய பிள்ளையா? இல்ல பெரிய பொண்ணா மாறிடுச்சி? ப்பா.. என்ன ஒரு அழகு?

சினிமா

காலங்களுக்கு முடிவே இல்லை என்பது போல். அது எவ்வளவு வேகமாக ஒடுகிறது என்பதை சில சமயங்களில் தான் நாம் உணர்கிறோம்… இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கிறது ஆனால் வருடங்கள் பல கடந்து விடுகிறது…

குழந்தைப்பருவங்களை நினைத்துப்பார்க்கும் போது நிச்சயம், அந்நேரங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களையும் மறக்க முடியாது.. அப்படித்தான் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா -ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருந்த ஸ்ரீயா சர்மா. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக அப்படியே சூர்யா ஜோதிகா மகள் என்று சொல்லிவிடலாம்..

அதிலும், அந்த மழையில் நனையும் காட்சியாகட்டும், அப்பா மீது காட்டும் செல்லக் கோபம். அம்மாவிடம் காட்டும் குறும்புத்தனம்.. இன்னும் ஹிந்தி கத்துக்கலையா? என்று தன் அன்னையிடம் வம்பு வளர்க்கும் விதம்.. பக்கத்து வீட்டு சிறுவனிடம் காட்டும் நட்பு என அந்த சிறு வயதிலையே அவ்வளவு அழகாக நடித்திருப்பார்..

அவ்வளவு எளிதாக அந்த குட்டி பாப்பாவை மறக்க முடியாது.. ஆனால் இப்போது அந்த பாப்பா? எவ்வளவு வளர்ந்துட்டாங்கன்னு தெரியுமா? சத்தியமா அடையாளமே கண்டுபிடிக்க முடியலை.. இப்ப அவங்க ஒரு நடிகை மட்டுமில்லை.. ஒரு லாயரும் கூட..

பாப்பா.. அப்பவே செம்ம கியூட் இப்ப சொல்லவா வேணும்.. சூப்பர்கியூட்.. இப்போது அவரின் சில கியூட் போட்டோக்கள் உங்களுக்காக.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…