ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்து பார்த்துள்ளீர்களா? இரண்டு குழந்தைக்கு அம்மாவா இவங்க..! இணையத்தில் வைரலாகும் ஜெயம் ரவியின் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க..!

சினிமா

மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரவி. ஜெயம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது பெயரை ஜெயம் ரவி என்று மாறி கொண்டார். நல்ல ஆப்பிள் பழம் போல் இருக்கும் ஜெயம் ரவியின் மனைவியை பார்த்து இருக்கிறீர்களா. இணையத்தில் வைரலாகும் அவரது குடும்ப புகைப்படம்.

ஜெயம் ரவியின் நடிப்பில் பூமி திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. பல வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி அவர்கள் ஆர்த்தி என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ் ரவி மற்றும் அயான் ரவி என இரு மகன்கள் உள்ளனர்

இதோ அந்த புகைப்படங்கள்..!