உ ட ல் எடையை குறைத்து எ லு ம் பும் தோலுமாக மாறிய சிவகார்த்திகேயன்!! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?? புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !!

சினிமா

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் டான் படத்திற்காக உ ட ல் எடையைக் குறைத்துள்ளார்.நடிகர் சிவகார்த்திக்கேயன் டான் படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால் உ ட ல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது.

பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொ ரோ னா கா ர ணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது. இந்நிலையில் படக்குழு ஒரு காதல் பாடல் காட்சியை படமாக்க ஆக்ரா தாஜ்மஹால் சென்றுள்ளது.

இதனை படத்தில் பணிபுரியும் உதவி நடன இயக்குனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். அதில் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கை ஏற்படுத்தியுள்ளது.