தங்க மீன்கள் படத்தில் நடித்த இந்த குட்டி பொண்ணா இது ..? தற்போது எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களேன் .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளனர் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி, பேபி சாராவை தொடர்ந்து தற்போது அணிகா போன்ற எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் பிடித்து போனவர்களாக இருக்கின்றனர்.இவர்களைப் போலவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் தங்கமீன்கள் சாதனா.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குனர் ராம் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் இவர் தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் இயக்கி நடித்த தங்கமீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானவர் சாதனா முதல்படமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றவர்.

தங்கமீன் திரைப்படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் பேரன்பு திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை மென்மேலும் வெளிக்காட்டியவர்.

சாதனா நடிப்பையும் தாண்டி தேவர் பாடல் மற்றும் நடனத்திலும் சிறந்தவராக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரம் நடிகை சாதனா தற்போது தாறுமாறாக வளர்ந்து உள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அ திர் ச்சியாகி உள்ளனர் படத்தில் நல்ல குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் என கூறிய அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி விட்டு வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.