தனது அம்மாவுடன் போஸ் கொடுக்கும் இந்த குட்டி குழந்தை யாரென்று தெரியுமா?? அட இவர் பிக்பாஸ் பிரபலம் ஆச்சே.. அட இவர்தனா என்று அ தி ர்ச்சி யாகும் ரசிகர்கள் ..!!

சினிமா

தனது அம்மாவுடன் போஸ் கொடுக்கும் இந்த குட்டி குழந்தை யாரென்று தெரியுமா?? அட இவர் பிக்பாஸ் பிரபலம் ஆச்சே.. அட இவர்தனா என்று அ தி ர்ச்சி யாகும் ரசிகர்கள் ..!!

விஜய் டிவியின் மிக முக்கியமான நிகழ்ச்சியான பிக் கலந்து கொண்ட போட்டியாளர்கள் யாரையுமே எளிதில் மறந்து விட முடியாது. விஜய் தொலைகாட்சியின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் அனைத்து போட்டியாளர்களும், இந்த நிகழ்ச்சியை விட்டு சென்றாலுமே சமூக வலைதள பக்கங்களில் மிக அதிகமான விமர்சனங்களில் சிக்கி விடுகின்றனர்


அப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய அர்ச்சனாவை இன்னுமே சமூக வலைதள பக்கங்களில் நெகடிவ் கமண்டுகளை போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி இதுவரை சிலர் தான் எந்த சிக்கலிலும் சிக்காமல் இருந்து வருகிறார். நடிகர் மகத். நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.

சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்போது அடுத்து அவருக்கு ஹீரோவாக [பட வாய்ப்புகள் வர ஆரம்பித்து இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்டஇவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார்.

ஆனால் அதெல்லாம் அந்த நிகழ்ச்சியுடன் முடிந்து விட்ட நிலையில், அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிராச்சியுடன் திருமணம் கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சென்ற வருடம் லாக்டவுனில் நடந்த திருமணம் இப்போது இந்த வருட லாக்டவுனில் குழந்தை பெரும் நிலைக்கு வந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஹத்தின் மனைவி பிராச்சி கர்ப்பமாக இருந்து வந்தார். மஹத் – பிராச்சி தம்பதியினர் தங்கள் குழந்தையை எதிர் நோக்கி காத்திருந்த நிலையில் மஹத் மனைவி பிராச்சிக்கு ஜூன் 7 ஆண் குழந்தை பிறந்துள்ளது.