தன்னை விட 30 வயது பிரபல முன்னணி நடிகருடன் ரொ மான்ஸில் நடிகை திரிஷா! பட வாய்ப்பிற்காக இப்படியா பண்றது ? யார் அந்த பிரபல நடிகர் என்று தெரியுமா?

சினிமா

தன்னை விட 30 வயது பிரபல முன்னணி நடிகருடன் ரொ மான்ஸில் நடிகை திரிஷா! பட வாய்ப்பிற்காக இப்படியா பண்றது ? யார் அந்த பிரபல நடிகர் என்று தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் பிரபலமானவர் நடிகை திரிஷா. டாப் 10 தென்னிந்திய நடிகைகளில் கொடிகட்டி பறந்தவர். சமீபகாலத்திற்கு முன் காதல் நிச்சயதார்த்தம் என்று ச ர்ச்சையில் சி க்கி மா ர்க்கெட்டை இ ழந்தார்.

மேலும் இதையடுத்து, 96 படத்தின் மூலம் கனவுக்கன்னி என்ற இடத்தினை அவரது ரசிகர்களுக்கு மீண்டும் கொடுத்து வருகிறார். தற்போது லா க்டவுன் முடிந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து ஸ்டாலின் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சுமார் 30 வயது மூத்த வயது நடிகருடன் அப்பவே நடித்துள்ளார். தற்போது மலையாள பட லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தினை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவிருக்கிறார்.