தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான பிரபு தற்போது உடல் எடையை பா தியாக கு றைத்து இணையத்தில் வந்த புகைப்படத்தை பார்த்து அட நம்ம பிரபு அவர்களா என வா யடைத்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிப்பின் ஆசான் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள்.

அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து பின் தனக்கு என்று ஒரு அடையாளத்தை கொண்டவர் பிரபு. இவர் படங்கள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

நாயகனாக மார்க்கெட் குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தான் பிரபு சுத்தமாக உடல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த வருகின்றனர்.ரசிகர்கள் அட நம்ம பிரபு அவர்களா இது என ஆச்சரியமாக பார்த்து