தயாரிப்பாளர் காசில் 5 ஸ்டார் ஓட்டலில் ஜாலியாக இருந்துட்டு” யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் தனுஷ் பட நடிகை..!!

சினிமா

நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். கடைசியாக தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் சேர்ந்து நடித்திருந்தார் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ.

அவர் அஸ்வந்தாமா படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் அழைத்துள்ளார். ஆனால் நடிகை ஹோட்டலில் இருந்து கொண்டு தனக்கு skin பி ர ச் ச னை இருப்பதாக கூறி தற்போது வர முடியாது என போனில் கூறிவிட்டாராம். அதனால் கோ பமான தயாரிப்பாளர் ‘நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மா ட்டேன்’ என பதில் கூறினாராம்.

அதனால் கோ ப மா ன நடிகை மெஹரீன் ஹோட்டலில் இருந்து எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றுவிட்டாராம். அதன்பின் ஹோட்டல் நிர்வாக தயாரிப்பாளரிடம் பி ர ச் சனை செய்து தான் நடிகை தங்கியதற்கு கட்ட வேண்டிய பில் தொகையை வாங்கியிருக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகில் இந்த செய்தி ப ரப ரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி நடிகையோ, தயாரிப்பாளரோ ஏதும் தெரிவிக்கவில்லை.