தற்பொழுது சி கி ச்சை க்காக ம ருத் துவமனை க்கு சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி..இணையத்தில் வெளியிட்ட காரணத்தை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார். இப்படத்திற்கான டப்பிங்கை ரஜினி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ரஜினி இளம் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ரஜினி தனது உடல் பரிசோதனைகாக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி அண்மையில் சென்னை திரும்பினார்.

மேலும் தற்போது ரஜினி மருத்துவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வழக்கமாக தனது பல்லை பரிசோதித்து வரும் ரஜினி இந்த முறையும் அதற்காக மருத்துவரை சந்தித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.