தற்பொழுது வி பத்தில் சி க்கிய நடிகர் அருண்விஜய்.. மரு த்துவர்க ள் சொன்ன அ திர்ச்சி யான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!

சினிமா

ச ண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது தனது வலது கையில் கா யம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தற்போது சுவாரஸ்யமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடிகராக திகழ்கிறார்.நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் இவரின் சினிமா பயணத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

அதையடுத்து தொடர்ந்து கு ற்ற ம் 23, தடம், மாஃபியா,செக்க சிவந்த வானம் இப்படி பல படங்கள் நடித்தார்.ஏற்கனவே சினம் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.