தற்போது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வனிதாவுக்கு ஏற்பட்ட ப ரி தாப மான நிலை.. க ழி ச்சு விட்டது க ழி ச்சு விட்டது தான் என தகவல் வெளியானது .. அ திர் ச்சியில் உ ரை த்த ரசிகர்கள் ..!!

சினிமா

கடந்த சில ஆண்டுகளாகவே மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவராக இருப்பவர் வனிதா விஜய்குமார்.

வனிதா என்ன செய்தாலும் அது சர்ச்சை, பரபரப்பு, டிரெண்டிங் என ஆகி விட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறைகுறை ஆடையில் புகைப்படம் வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கியிருந்தார்.

தற்போது தங்கையின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கழிச்சு விட்டது கழிச்சு விட்டது தான். வனிதா உங்களை அவர்கள் கணக்கிலயே எடுக்க மாட்டாங்க என்று கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.