தளபதி விஜயின் அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் என்று தெரியுமா ? தெரிந்தால் அப்பிடியே ஆடிபோட்டுவிங்க..!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய விஷயமாக பேசப்பட்டு வரும் செய்தி விஜய்யின் சம்பளம் 120 கோடியா என்ற கேள்விதான். அது உண்மை என்று சிலர் கூறி வரும் நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் வலைப்பேச்சு யூடியூப்பில் விளக்கத்தை அளித்துள்ளனர்.

அதாவது தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தளபதி 66 படம் உருவாக்கப்படவுள்ளதாம். இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் விஜய் 100 கோடி கேட்டுக்கொண்டதாகவும், ஜி எஸ் டி சேர்ந்து மொத்தம் 118 கோடியாக வருவதால் அதை சம்பளத்தொகையாக கேட்டுள்ளாராம் விஜய். அதேசமயம் இயக்குநர் ராஜ்முருகன் கதையாசிரியராகவும் பேசப்பட்டுள்ளார்களாம்.

மேலும் விஜய் தற்போதைக்கு அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளாராம். பொதல்ல பீஸ்ட் பட வேலையை முடித்தபிறகு அதிகாரபூர்வமாக கூறுங்கள் என்று சொல்லியுள்ளாராம். தளபதி 67ல் தேசிங்கு பெரியசாமி இயக்கபோவதாகவும் கூறப்படுகிறது.