தளபதி விஜய்யை திட்டிய அவர் மனைவி சங்கீதா..!! காரணத்தை வெளிப்படையாக போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!!

சினிமா

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் விஜய் தான்.இவரை வைத்து படம் எடுத்தால் போட்ட முதல் கடிப்பாக திரும்ப வந்துவிடும் என்பது அனைத்து தயாரிப்பாளர்களின் கணிப்பு..வேரடி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி,30 வருடங்களை கடந்தும் இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பவர் விஜய்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு,இவருடைய படம் என்றால் ரசிகர்கள் மட்டும் இன்று குடும்பத்துடன் பார்க்கும் திரைபடமாக இருக்கும் என்பதால் பெண் ரசிகைகளும் அதிகம்.

இன்று வரை நடிகர் விஜயை சுற்றி நிறைய ச ர் ச்சைகள் சுற்றி வருகிறது. அவரின் ஒவ்வொரு படம் திரைப்படமும் வெளியாகும் முன் எதாவது பி ரச்னை வந்துவிடும்,இதனாலேயே படம் வெற்றிகரமாக ஓடிவிடுகிறது.இது கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது இவர் தற்போது நடித்து மு டித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு வி ல்லனாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகபெரிய உ ச்சத்தை தொ ட்டுள்ளது. தளபதி விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொ ண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் அண்மையில் அளித்த பேட்டியில்.என் திருமணத்தின் போது எங்களுக்கு தாலி எடுத்து கொடுத்தவர் நடிகர் விஜய் அண்ணா. எங்கள் திருமணம் முடிந்து விஜய் அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீத அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொ டுத்தேன் என்று கூறியதும் சங்கீதா, விஜய் அண்ணனை போட்டு தி ட்டி தீர்த்து வி ட்டார்களாம். இந்த வி ஷயத்தை தன்னிடம் விஜய் கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார் நடிகர் சாந்தனு.