தான் கூட நடித்த வந்த பிரபல நடிகையை தூ க் கிட்டுப் போய் திருமணம் செய்த ஒரே நடிகர் இவர் தான்!! இவர் ஒரு மிகப் பெரிய பிரபல நடிகராச்சே!

சினிமா

சினிமாவில் ஒரு காட்சியை போ லவே அந் தப் பட த்தில் நடித் த நடிகை கட த் திக் கொண் டு போய் ஒரு நடிக ர் திருமண ம் செய்ததை அனைவருக்கும் ஆச் சரிய மாகதா ன் இருக்கிறது. அப் படிப் பட்டவர் யார் என்பதை இப்பொழுது பார்க் கலாம். இரு து ருவ ங்கள் போல எப்போதுமே சினிமா வைப் பொறு த்தவரை ஒவ்வொரு கா லகட்ட த்தில் இரண்டு நடிகர்கள் நே ரு க்கு நேர் போட்டி போட்டுக் கொள் வார்கள். அப்படி போட்டியாளர்களாக பார்ப்பவர்கள்தான் தியாகராஜ பாகவதர் மற்று ம் பி யு சின்னப்பா.

அதனைத் தொடர்ந்து அடுத்த காலகட்ட த்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் அஜித் என வரிசைகட்டி கொண்டே செல்கிறது மேலும் இரண்டு நதிகள் நே ரெ திராக இரு ந்தால்தான் சினிமா வியா பாரம் நன்றாக இருக்கும் என அப்படியே வி ட்டுவிட்ட னர் அப்படியிருக்க நடிக ர்களில் தமிழ் சினி மாவில் அந்த காலத்தில் சூப்பர் நடி கராக வலம் வந் தவர் பி யு சின்னப்பா.

அவர் பிரித்திவிராஜ் என்ற படத்தில் நடித்தபோது அவருக்கு ஜோடியாக சகுந்தலா என்று நடிகை நடித்தார். அந்த படத்தில் நேரில் சகுந்த லா வை கட த் திக் கொண்டு போய் திருமணம் செய்தது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. அதேபோல் நிஜவா ழ்க்கையில் தன் னு டைய காரில் அவ ரை க ட த் தி கொண் டு போய் தி ரு ம ணம் செய்து கொண் டாராம் பி யு சி ன் னப்பா.

அந்த தக வ லை டூரி ங் டாக்கீஸ் சித்ரா லட்சு மணன் தெரிவித்து ள்ளார். அந்த கால த்தில் பி யு சின்ன ப்பா குதி ரையில் ரா ஜா போல் வரு வதை பார் க்கவே பல கோ டி ரசிகர்க ள் இரு ந்தார்கள் என அவர் கூறியிரு ந்தார்.