29 வயதில் திருமணம் முடிந்த 8 மாதத்தில் தற் கொ லை செய்து கொண்ட கணவர்.. கண்ணீர் விட்டு அ ழும்பிரபல சீரியல் நடிகை வெளியான தகவலை கேட்டு க தறி அ ழும் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!

சினிமா

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை ஈர்த்து வந்த சீரியல் சின்னத்தம்பி. அந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் பவானி ரெட்டி. தெலுங்கு சீரியல் நடிகையாக தமிழில் ஒரு சில படங்களில் நடித்தபின் சீரியல் பக்கம் சென்றார்.

2016ல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த பவானி திருமணமாகிய 8 மாதத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல கஷ்டங்களை சந்தித்த பின் தற்போது சீரியல்களில் நடிக்க ஆர்வமும் படங்களின் வாய்ப்பினை பெற போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை தம் பக்கம் ஈர்த்தார். அதன்படி பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது எமோஷ்னல் டாஸ்க் இந்த வார ஆரம்பத்தில் நடந்து வரும் வீடியோ பிரமோ வெளியிட்டு வருகிறது, பிக்பாஸ் குழு.

அதில் இசை வாணியுட பேசிய நடிகை பவானி ரெட்டி, தன் கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் அழுவதே கிடையாது. என்ன ஆச்சி என்று யோசித்து வந்தேன் என்று கூறியுள்ளார்.