திருமணம் நடந்து இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் மகாலட்சுமி..!! குண்டாக இருக்கார் என அசிங்கப்படுத்தியவர்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டிய மகாலட்சுமி..!

தமிழில் சன் மியூஸிக்-கில் விஜேவாக கெரியரை தொடங்கியவர் தான் விஜே மகாலக்ஷ்மி. பின்னர் சீரியல்களில் நடிக்கும் வா.ய்ப்பை பெற்றார். அன்பே வா, மகராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்.ளிட்ட பல சீரி.யல்களில் நடி.த்துள்ளார் மகாலக்ஷ்மி.

தற்போது வி.டியும் வரை கா.த்திரு மற்றும் முன்.னறிவான் ஆகிய படங்க.ளில் நடித்து வருகிறார் மகாலக்ஷ்மி. ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. அனிலுக்கும் மகால.க்ஷ்மிக்கும் ஒரு மகன் உள்ள நி.லையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர்.

இதனை தொட.ர்ந்து, சீரியல் நடிகையான ஜெய்ஸ்ரீயின் கணவரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிகருமான ஈஸ்வருடன் மகாலக்ஷ்மி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக ஜெய்ஸ்ரீ கு.ற்றம்.சாட்.டினார். இதுதொடர்பாக தனது க.ணவர் ஈஸ்வர் மீதும் மகாலக்ஷ்மி மீதும் ஜெ.ய்ஸ்ரீ போலீ.ஸில் பு.கார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரடெ.க்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசே.கரை இர.ண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. திருப்.பதியில் நடை.பெற்ற இவர்களது திருமணத்தில் நெரு.ங்கிய உறவினர்.களும் நண்பர்களும் பங்கேற்றனர்.தற்போது இவர் கர்ப்.பமாக இருக்கிறார் என்ற செய்.தி இணை.யத்தில் வைரலாகி வருகிறது.