திருமணம் முடிந்து ஓராண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை! மறுமணம் செய்து கொள்ளமால் தனிமையில் வாடி தவிக்கும் நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

சினிமா

முத்து மணி மாலை” என்ற படல் தொடங்கி பல பாடல்களில் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்து முன்னணி நடிகையாக சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா.

இவர் தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடன் மொழிப் படங்களில் நடித்து வந்த சுகன்யா.

மேலும் பின்னர் கடந்த 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்தார்.திருமணமாகி ஒரே ஆண்டில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர்.

தற்போது இவருக்கு குழந்தைகள் கூட இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறார் நடிகை சுகன்யா. இதையடுத்து படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இந்நிலையில் சமீபத்தில் ஓட்டு போடச்சென்றதை செஃல்பி எடுத்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.