திரையுலகத்தில் மீண்டும் ஒரு அ தி ர்ச்சி நடிகை குஷ்புவிற்கு கொ ரோ னாவா .?? வெளியான தகவலை கேட்டு க தறிய லும் ரசிகர்கள் ..!!

சினிமா

திரையுலகத்தில் மீண்டும் ஒரு அ தி ர்ச்சி நடிகை குஷ்புவிற்கு கொ ரோ னாவா .?? வெளியான தகவலை கேட்டு க தறிய லும் ரசிகர்கள் ..!!

நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொ ரோ னா பா தி ப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பு 10000ஐ கடந்து உள்ளது. நோ ய் ப ரவ ல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொ ரோ னா தொ ற் று கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான குஷ்புக்கு கொ ரோ னா தொ ற்று பா தித் து ள்ளது.

இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆம், கடந்த 2 அலைகளில் தப்பித்த நிலையில், மூன்றாவது அலை என்னை பிடித்து விட்டது. தற்போது எனக்கு கொ ரோ னா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு கொ ரோ னா தொ ற்று இல்லை. மூக்கு ஒழுகல் இருந்ததால், பரி சோ தனைக்கு மாதிரிகளை கொடுத்தேன். கொ ரோ னா உறுதி செய்யப்பட்டதால், என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன். அடுத்த 5 நாட்களுக்கு என்னை உற்சாகப்படுத்துங்கள். அறிகுறிகள் இருந்தால் உடனே ப ரிசோ தனை செய்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்பு விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினர் வேண்டி வருகின்றனர். குஷ்பு கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.