திரையுலகில் அடுத்தடுத்து தொடரும் ம ர ண ங்கள் !! பிரபல முன்னணி நடிகர் மா ர டை ப்பால் சற்றுமுன் ம ர ண ம் !! உச்சக்கட்ட பே ர திர்ச்சியில் பிரபலங்களும் ரசிகர்களும்.. !!

சினிமா

திரையுலகில் பிரபலமான நடிகர்கள் திடீரென காலமாவது தற்போது அதிகமாகி உள்ளது.சித்ரா தொடங்கி தற்போது விவேக் வரை பலர் தி டீ ர் ம ர ண ங்களை தழுவியுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல வசனகர்த்தாவான குரு கஷ்யப் மா ரடைப்பால் ம ரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. புஷ்பக விமானா, இன்ஸ்பெக்டர் விக்ரம், தேவகி உள்பட 15 கன்னட படங்களுக்கு வசனம் எழுதியவர் குரு கஷ்யப். 45 வயதான குரு கஷ்யப் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.

விரைவில் வெளியாக விருக்கும் மான்சூன் ராகா, பைரகி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு குரு கஷ்யப் மா ரடைப்பால் ம ரணம் அடைந்தார். குருவின் ம ரண செய்தி அறிந்த கன்னட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அ திர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

குரு பற்றி அவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது, உங்களின் ஆ த்மா சாந்தி அடையட்டும் குரு கஷ்யப். போகும் வயதா இது. நீங்கள் ஒரு நல்ல வசனகர்த்தா மற்றும் சிறந்த மனிதர். உங்களை ரொம்ப மி ஸ் பண்ணுவோம்.