தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? அட மாப்பிள்ளை இவர் தானா.. யார் தெரியுமா? இதோ..!!

சினிமா

தமிழ் திரை உலகில் முதல் முதலாக ஜூலி கணபதி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் திவ்யதர்ஷினி. இந்த மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படத்தில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மக்கள் எல்லோரும் அதிகம் விரும்பும் ஒரு தொகுப்பாளினி டிடி. இவர் நிகழ்ச்சி எல்லாமே படு ஹிட்டடித்துள்ளது. மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி எல்லோரையும் சிரிக்க வைப்பார். இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இருவரும் பின் சில பி ரச்சனைகளால் இருவரும் பி ரிந்து விட்டனர்.தற்போது டிடியின் இரண்டாவது திருமணம் என்று ஒரு வ தந்தி உலா வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம் போல் டிடியும் இந்த வ தந்திகளை பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார்.