தொகுப்பாளினி நக்ஷத்ராவுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? அட இவர் தானா.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

சினிமா

தொகுப்பாளினிகள் ரசிகர்களிடம் பெரிய இடத்தை பிடிக்கிறார்கள். அந்த வகையில் டிடி, ரம்யா, திவ்யா, பிரியங்கா என பலருக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் நக்ஷத்ரா.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் இவர் மேலும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்போதும் நடித்து வரும் அவர் தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

அதாவது அவருக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை புகைப்படத்துடன் சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,