த னிமையில் கோவாவில் செட்டிலாகிய பிரபல நடிகை சமந்தா! கூட யார் இருக்காங்க என்று தெரியுமா? வெளியான புகைப்படத்தை பார்த்து க டும் அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

த னிமையில் கோவாவில் செட்டிலாகிய பிரபல நடிகை சமந்தா! கூட யார் இருக்காங்க என்று தெரியுமா? வெளியான புகைப்படத்தை பார்த்து க டும் அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து சமீபத்தில் அதிகளவில் பேசப்பட்ட பிரபலங்கள் வரிசையில் இருந்து வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்தில் ஆரம்பித்த ச ர்ச் சை கடைசியில் வி வா கரத்து வரை சென்று காதல் கணவரை பிரிந்தார்.

இதையடுத்து போல்ட் கதாபாத்திரங்கள் க்ளாமர் போட்டோஷூட் என ஆரம்பித்து புஷ்பா படத்தில் ஐ ட்டம் பாடலிலும் குத்தாட்டம் போட்டு கலக்கி பேசும் நடிகையாக மாறினார்.

தற்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா 2022 புத்தாண்டை கோவாவில் கொண்டாடியுள்ளார். தன் செல்லக்குட்டி நாயுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)