நடிகர் கமலின் மகளான ஸ்ருதிஹாசனின் காதலர் யார் தெரியுமா? வெளிநாட்டில் மாடர்ன் உடையில் காதலரோடு ஊர் சுற்றும் அரிய புகைப்படங்கள்… ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்..!!

சினிமா

நடிகர் கமலின் மகளான ஸ்ருதிஹாசன் அவரின் காதலருடன் மும்மையில் எடுத்து கொண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சினிமாவில் மீண்டும் பிஸியாகியுள்ள ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் .

டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.

தற்போது மும்பையில் இருக்கும் ஸ்ருதி, காதலருடன் வெளியே சென்ற போது எடுக்க பட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.