நடிகர் கமலுடன் இங்கிலாந்து இளவரசி எலிசபெத்! பல ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருந்து கொண்டு 64 ஆண்டுகால சினிமாவாழ்க்கையில் ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். பல படங்களில் நடித்த கமல் ஹாசனின் ஆசை கனவாக இருந்தது மருதநாயகன் என்ற பிரம்மாண்ட படம் தான்.

1997ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகளுக்கு சுமார் 90 கோடி செலவுகள் என்ற பட்ஜெட்டை பெற்றது. தற்போது 2021ன் அந்த தொகையில் மதிப்பு 700 கோடி. மருதநாயகம் படம் ஆரம்பித்து சில நாள் படப்பிடிப்பிற்கே அப்போதே கோடிகளுக்கு மேல் செலவானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மருதநாயகத்தில் படத்தின் பெயர் வெளியீட்டிற்கு இங்கிலாந்து இளவரசி எலிசபெத் அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது முதலமைச்சர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒருசில பிரபலங்கள் மட்டும் அப்படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். தற்போது அப்படத்தில் எலிசபெத்துடன் கமல் எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.