நடிகர் சிம்புக்கு என்னானது சற்றுமுன் தி டீ ரென ம ரு த்துவ ம னையில் அனுமதி .. மரு த்துவ ர்கள் சொன்ன செய்தியை கேட்டு க தறிய லும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே செம பிஸியாக படங்களில் நடித்து வந்த சிம்பு தற்போது தி டீ ரென ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு V iral I nfe ction என கூறப்பட்ட நிலையில் தற்போது தீ வி ர காய் ச் சல் காரணமாகவே அவர் ம ரு த்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ப ரிசோ த னையில் அவருக்கு கொ ரோ னா தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.