நடிகர் விக்ரம் கூட நடித்த நடிகையா இது..? அடேங்கப்பா இப்படி ஒரு போஸ் குடுத்திருக்குறாரே..? அட கணவணா இருந்தாலும் இப்படியா..? இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் புதிதாக படையெடுத்து வரும் காரணத்தினால் பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபட்டு அவர்கள் தற்போது இருக்கும் இடமே தெரியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். அந்த வகையில் அந்த காலத்தில் பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் தற்போது குடும்ப குழந்தை என செட்டில் ஆகி சினிமாவை முற்றிலும் தவிர்த்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அவருக்கு சினிமா உலகில் திருப்புமுனையாக அமைந்த படம் சாமுராய்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அனிதா ஹசனந்தினி. மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது இருபது வயது முதல் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஹிந்தியில் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்த கபி சவுதம் கபி எனும் படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் தமிழ் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழில் வருசமெல்லாம் வசந்தம், சுக்ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது மேலும் தமிழை விடுத்து பஞ்சாபி

தெலுங்கு படங்களிலும் இவருக்கு மவுசு குறையவே பின்னர் டிவி நிகழ்ச்சிகளிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 201-ம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்படி இருக்கையில் இவர்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இவ்வாறன நிலையில் குளியல் அறையில் பாத் டப்பில் தனது நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படத்தை தனது

இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைத்து போக செய்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.