நடிகர் விஷால் நடித்த தாமி ரபரணி படம் நடி கை பானு வா இது? இப்ப ஆ ளே மாறி ட்டாங்க! இணை யதளத் தில் வை ர லா கும் புகைப்படம் ..!!

சினிமா

தாமிரபரணி படம் நடி கை பானு வா இது? இப்ப ஆளே மாறி ட்டாங்க! சினி மாவில் அறிமுகமாகி பல முன்னணி கதா நா யகர்க ளுடன் நடித்து தனக் கென ஒரு இடத்தைப் பிடிச் சவங்க பானு என்கிற முக்தா.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த தாமிரபரணி படம் மூலம் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து அழகர்மலை, ரசிகர் மன்றம் ,சட் ட ப்படி கு ற் றம், மூன்று பேர் மூன்று காதல் ,தேசிங்கு ராஜா உள்ளிட்ட இன்னும் பல திரை ப்படங்க ளிலும் நடிச்சி ருக்காங்க. இந்நிலையில் அவர் கொஞ்ச நாளா திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தாங்க.

இந்நி லையில் அவங்க 2015ஆம் ஆண்டு ரிங் டோமி என்கிற நபர க ல்யா ணம் பண் ணிக் கிட்டா ங்க. அதுக்கப்புறம் பட ங்க ளில் நடிப்பது கிடையாது. அவர்களுக்கு ஃகியாரா ரங்கு அப்படி என்ற ஒரு பேபி இருக்கு. அவங்க குழந் தை யோட எடுத்த Photoshoot தான் இப்ப அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது