நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் என்று தெரியுமா? அட இவர் தானா? இணையத்தளத்திதில் முதன்முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரைப்பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். விவகாரத்து பெற்ற இவர் அண்மையில் தான் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவல்லா குட்டாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது ஏற்கனவே ஜூவல்லா குட்டாவுக்கு திருமணமான கணவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு 2011-ம் ஆண்டு பிரிந்துள்ளனர்.

விஷ்ணு விஷால் முதல் மனைவியை பிரிவதற்கும், ஜூவல்லா குட்டாவின் மீது ஏற்பட்ட காதல் தான் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.