நடிகை அதிதி ராவ் ஹைதாரி கவர்ச்சி போட்டோவை இறக்கியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் “Transparent dress -னாலும் ஒரு நியாயம் வேணாமா” என நொந்து கொள்கின்றனர்..!!

சினிமா

இந்தியில் சக்கைப்போடு போட்ட அரசர் படத்தின் மூலம் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் . மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள்.

2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார்.

காற்றுவெளி படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். நல்ல பாடகராகவும் நடனத்தில் சிறந்து விளங்குகிறார்.

தற்போது தனுஷுடன் சேர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் தமிழ் பாடல் ஒன்றை பாடியிருக்கும் அதிதி ராவ், சமூக வலைதளங்களில் செம பிஸி. பஜார் என்ற magazine அட்டைப்படத்திற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அதிதி ராவ், மிகவும் ட்ரான்ஸ்பரெண்ட் டிரஸ் அணிந்து இளசுகளை சூடேற்றி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் “Transparent dress -னாலும் ஒரு நியாயம் வேணாமா” என நொந்து கொள்கின்றனர்.