நடிகை நளினியின் மகள் யாருனு உங்களுக்கு தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாட்களா இது தெரியாமல் போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் ராமராஜன் ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் கிராம அடிப்படையிலான படங்களில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் மக்கல் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். அவரது பல படங்கள் வெற்றி பெற்றன. 1980 களின் பிற்பகுதியில் அவர் கிராமப்புற பாக்ஸ் ஆபிஸ் மன்னர் என்று அழைக்கப்பட்டார்.

அவர் வண்ணமயமான அழகிய உடைகள் மற்றும் அதிகப்படியான ஒப்பனைக்கு பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் ரேகா மற்றும் கவுதமியுடனான அவரது ஜோடி அவரது மிகப்பெரிய வெற்றியாகும். 40 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள. இவர் 10 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ராமராஜன் மதுரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு சினிமா நுழைவு டிக்கெட் வேலிடேட்டர் மற்றும் வாழை விற்பனையாளரிடமிருந்து ஒரு சினிமா தயாரிப்பாளராக வளர்ந்தார். நடிகர் ரஜினி கமல் அவர்கள் இன்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை டவுசர் அணிந்து கொண்டு அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்த பெருமை எல்லாம் நடிகர் ராமராஜனை மட்டுமே சேரும்.

நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே முன்னணி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த காலத்தில் மிகப் பெரிய சாதனை தான். அதிலும் இவர் கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. நடிகர் ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2000 ஆம் ஆ ண்டு ராமராஜனை வி வாகரத்து செய்து விட்டார் நளினி. நடிகர் ராமராஜன் நளினி மகன் ஆர் அருண் ராமராஜன் நளினியும் வி வாகரத்து செய்து கொண்டதாலும் மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர்.

அ ரு ணு க்கு பவித்ராவுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. மேலும் ராமராஜனின் மகள் அருணா பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராமராஜனின் மகள் அருணா பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளது. அம்மாவும் அப்பாவும் பி ரிந்து போது நானும் தம்பியும் ஏழாவது படுத்திருந்தோம். எங்க முன்னாடி அவங்க சண்டையே போட்டதில்லை.

பி ரி வி ற்கு வாங்க இரண்டு பேரும் பேசி எடு த்த முடிவு. அது எங்களுக்கு புரிய வச்சாங்க அப்பாவும் அப்பாவை பற்றி அம்மாவும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட தப்பா பேசினதில்லை. அம்மாவுக்கு அப்பாமேல வெறித்தனமான அன்பு கொண்டு ஒரு வேளை அது வெறுப்பாமாறக் கூ டாது என தெரிஞ்சிட்டாங்க.

நி னைத்தேன் அப் பாவும் அப் படித் தான் அவரைஹ்ப் பார்க் கப் போனால் முதல்ஹ்ல அம்மா எப்படி இருக்காங்க தான் கேட்பார். இது எல்லாம் நான் சொன்னது பலரும் நம்ப மாட்டாங்க நடிக்கிறேன் என்று சொல்லுவாங்க. ஆனா இது தான் நிஜம் என்க்று கூறியுள்ளார் ராமராஜன் மகள் அருணா அவர்கள