நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் இவர் தானா?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இணையத்தில் முதல் முறையாக வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ ..!!

சினிமா

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். இவர் இதன் பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா. நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது.

மேலும் இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.