நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இந்த பிரபல நடிகருடன் திருமணம் முடிந்ததா.? யார் அந்த நடிகர் தெரியுமா.? இணையத்தில் வை ரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் ..!!

சினிமா

கன்னடத்தில் வெளிவந்த கிரீக் பார்ட்டி என்னும் திரைபடத்தின் மூ லம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள். அதன் பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பி ரபல இ ளம் நடிகை ஆகியுள்ளார். அந்த படத்தை தொடர்ந்து இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பிறகு நடிகர் கார்த்தி நடித்து வெளியான சு ல்தான் என்ற திரைப்படத்தின் மூல மாக த மிழி லும் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகி ரசிகர்களை பெற்று யுள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் தி ரும ணம் நிச் சயதா ர்த்தம் கூட முடிந்து விட்டது.

மேலும் சில காரணங்களால் ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் இருவரும் பி ரிந் து உள்ளார்கள் என்ற த கவல் வெளி யாகியு ள்ளது. இவர்கள் இருவருக்கும் தி ரு ம ண ம் நடக்க வில்லை என்று பலரும் தெரி விக்கின் றார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் இணை ந்து நி ச்சய தார்த்தத் தில் எடுத்துக்கொண்ட புகை ப்படம் தற்போது இ ணைய தளங்க ளில் வைர லா க கொண்டு வருகி றது.

மேலும் இவர்களது தி ரு ம ண ம் நடக் குமா.? நடக் காதா.? என்று பலரும் இ ணைய தளங்க ளில் மூ லம் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இதோ அவர்களின் நிச்சயதா ர்த்த புகைப்படம்…