நடிகை லட்சுமி ராய்யின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.. அட இவங்களா என்று புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

சினிமா

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.

மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்கள் நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது நடிகை லட்சுமி ராய்யின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..