நடிகை லைலாவுக்கு இவ்ளோ பெரிய மகன்களா ?? நம்பவே முடியல !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள். ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.ஆனால் துளி ஆபாசம் இல்லாமல் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் லைலா.

தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா.90ஸ்களில் தனது சிரிப்பினாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் வைத்திருந்த லைலா, கடந்த 2006-ம் ஆண்டு மே 17-ம் நாள் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

இதைத்தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகை லைலா. இருப்பினும், அவ்வப்போது அவர் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார்.

பலரும் அறியாத விஷயம் ஒன்று இவருடைய படத்தில் உள்ளது.இவர் நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது விஜய்தான்.ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படத்தில் சூர்யா நடிக்க நேர்ந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு லைலா குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.இந்தநிலையில் இவருடைய இரண்டு மகன்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இவரது மூத்த மகனுக்கு 10 வயதும் இளைய மகனுக்கு 8 வயதும் ஆகிறது.