நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணமா? இரண்டாவதாகவும், கிரிக்கெட் வீரரை மருமகனாக்க போகும் சரத்குமார்..!! அட இந்த பிரபல கிரிக்கெட் வீரரா ?? இதோ ..!!

சினிமா

வரலட்சுமி சரத்குமார் அவர்கள் 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்குள் போடா போடி என்னும் படம் மூலம் அறிமுகமானவர். இவர் தந்தை பிரபல நடிகர் சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் போடா போடி முதல் இன்று வரை வெளியான நீயா 2 படம் வரை நடித்துள்ளார்.

இவர் நடித்த பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வாங்கியுள்ளார். விக்ரம் வேதா படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த படங்கள் ரிலீஸ் ஆகா உள்ளது.

அதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருகிறார்கள். இவர் தற்போது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தனது ரீசண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் குண்டாக இருந்த வரலட்சுமி தற்போது உடல் இடையை குறைத்து ஒல்லியாக காணப்பட்டார்.

அத்துடன் ‘நான் வெளிப்படையாக வெட்கப்பட்ட அந்த சில நாட்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இவர் உடல் இடையை குறைக்க உடல் பயிற்சி மற்றும் யோகா செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார்

இவரும் நடிகர் விஷாலும் காதலித்தார்கள், விரைவில் திருமணம் என்று வரை பேசப்பட்டது. ஆனால் அப்பேச்சு அப்படியே நின்றது. தற்போது என்னவென்றால் நடிகை வரலட்சுமி பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்