நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உ யி ரிழ ந்த பிரபல முன்னணி நடிகர்!! ச ம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட சோ கமான வீடியோ..!! சோ க த்தை தாங் கமு டி யாமல் க த றி ய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

தமிழகத்தில் ஆடி மாதம் கொ ரோனா காரணத்தால் சிம்பிளாக நடந்து வருகிறது. இந்த மாதத்தில் தெ ருக் கூ த்து கிராமப் புரங்களில் அதிகம் நடக்கும். வேலூரில் உள்ள அனைக்கட்டு என்ற இடத்தில் எப்போதும் தெருக் கூ த்து நடப்பது வழக்கம்.

மேலும் அந்த கூ த்தில் கமலநாதன் என்பவர் பல வருடங்களாக வே டம் போட்டு நடித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் கூ த்தில் நடித்துக் கொண்டிருக்க தி டீரென மண்ணில் சாய்ந்திருக்கிறார்.

பின் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உ யிரிழந்தது தெரிவந்துள்ளது. அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே கீழே வி ழுந்து இ றந்த வீடியோவை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.