நடுரோட்டில் அம்மா முன்பு தன்னை மறந்து டான்ஸ் ஆடிய கேரளப் பெண்…!!! கேரளா மேளத்துக்கு யார் தான் ஆடாம இருப்பா..!!

வைரல் வீடீயோஸ்

கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் கேரள செண்டை மேளத்திற்கு அம்மாவையும் மீறி நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் ஆடிய நடனம் இணையத்தில் வலம் வருகிறது.

கேரள செண்டை மேளத்திற்கு நடனம் ஆடாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த இசை இசைக்கும் போது அருகில் இருக்கும் அனைவருக்குமே தங்களை அறியாமலேயே தங்கள் கால்கள் ஆடத் தொடங்கும். அப்படிதான் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. நடுரோட்டில் சண்டை மேளம் இசைக்கும் போது அங்கு தனது அம்மாவை உடன் வந்த ஒரு பெண் தன்னை அறியாமல் ஆட தொடங்குகிறார் அதனை கட்டுப்படுத்த அந்தப் பெண்ணின் அம்மா அவளின் கைகளை பிடித்து இழுக்கிறார் இருந்தும் கட்டுக்கடங்காமல் அந்த பெண் தொடர்ந்து தனது நடனத்தை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் அந்தப் பெண்ணின் நடன திறமையை பாராட்டி வருகின்றனர்.

நீங்கள் பார்க்கும் அந்த வீடியோ கீழே உள்ளது