“நம்ம சும்மா இருந்தாலும் இவங்க நம்ம கைக்கு வேல கொடுக்குறாங்களே…!!” அது தெரிய நிவேதா பெத்துராஜ் ஹாட் போஸ்.!!

சினிமா

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ்.

அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்நிலையில்,மகளீர் தினத்தை ஒட்டி What the Uff என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் நிவேதா பெத்துராஜ் நடனமாடியுள்ளார். ஆண்கள் செய்தால் தவறில்லை.. பெண்கள் செய்தால் மட்டும் தவறா.. என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் செம்ம ஹாட்டாக நடனமாடியுள்ளார் அம்மணி.

மேலும், ஆண்கள் மட்டும் தான் ஜட்டி தெரியுற மாதிரி பேண்ட் போடணுமா..? நாங்க போட கூடாதா என்று கேட்பது போல ஜட்டி பட்டி தெரிய பேண்ட் அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார் நிவேதா.