நயன்தாராவை தெருவில் இழுத்துவிட்ட பிக்பாஸ் வனிதா.. நயன்தாராவும் தான் பல பேர் கூட இருந்தாங்க.. போய் கேட்க வேண்டியதுதானே .. கி ழித்து தொங்க விடும் ரசிகர்கள்..!! வெளியான தகவல் இதோ ..!!

சினிமா

வனிதாவுக்கு 4வது திருமணம் நடந்துவிட்டது என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கு ஒரு நியாயம், வனிதாவுக்கு ஒரு நியாயமா என்று அவரின் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றி தான் பேச்சாக உள்ளது.

இதை எல்லாம் பார்த்த வனிதா, அந்த புகைப்படம் பிக்கப் டிராப் படத்திற்காக எடுக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும் நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன், அது என் விருப்பம் என்றார். அவர் விளக்கம் அளித்தும் சமூக வலைதளவாசிகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் வனிதா ரசிகர்கள் புது பாயிண்ட்டை எடுத்துவிட்டுள்ளனர். அதாவது அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்திற்கு விளம்பரம் தேட ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று கூறி அழைப்பிதழை வெளியிட்டனர்.

படத்திற்கு விளம்பரம் தேட திருமண அழைப்பிதழை அதுவும் ஆர்யா, நயன்தாரா பெயரில் வெளியிட்டனர். அப்படி இருக்கும்போது வனிதா செய்ததில் தவறு இல்லை. நயன்தாராவுக்கு ஒரு நியாயும், வனிதாக்காவுக்கு ஒரு நியாயமா என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.