நான் இ ற ந்துவிட்டதாக கூறிய அணைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரபல க வர்ச்சி நடிகை .. அட இவர் தானே இளைஞர்களின் கனவு க ன்னி ஆச்சே.. யாரென்று நீங்களே பாருங்களேன்..!!!

சினிமா

நான் இ ற ந்துவிட்டதாக கூறிய அணைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரபல க வர்ச்சி நடிகை .. அட இவர் தானே இளைஞர்களின் கனவு க ன்னி ஆச்சே.. யாரென்று நீங்களே பாருங்களேன்..!!!

இந்திய சினிமா துறையை பொறுத்த வரையில் முக்கியமான ஹீரோக்கள் நடித்த நிறைய திரைப்படங்கள் பல கோடி வசூலை பெற்றிருக்கும். ஆனால் ஒரு நடிகை அதுவும் க வ ர்ச்சிப் படங்களில் நடிக்க கூடிய நடிகையின் திரைப்படம் ஒரு மாநிலத்தில் பல கோடி வசூலை பெற்றது மட்டுமல்லாமல் அந்த மொழியில் உள்ள சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர்களின் திரைப்படத்தை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு நடிக்கக்கூடிய நடிகைதான் ஷகிலா.

ஆம் நடிகை சகிலா அவர்கள் அவருடைய திரைப் பயணத்தை 15 வயதில் ப் ளே கே ர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தொடங்கினார். அதற்கு அடுத்த படியாக ஒரு சில திரைப்படங்கள் அவ்வளவாக ஹிட்டாக விட்டாலும். அதற்கு அடுத்தபடியாக வந்த திரைப்படங்கள் ஒரு மாநிலத்தையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு ரசிகர்களையும் வெற்றியையும் குவித்தது.

ஆம் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் முதலில் இவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பினை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இவர் நடித்த க வ ர்ச்சி திரைப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்ததும். இவருக்கு ரசிகர்கள் எண்ணிலடங்காத கணக்கில் உருவாகினார்கள்.

ஆம் கேரள சினிமா திரை உலகில் இவரது திரைப்படம் வருகிறது என்றால் அந்த திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், மம்முட்டி மற்றும் பல நடிகர்களின் திரைப்படமே வெளிவராது. ஏனென்றால் ஷகிலா அவர்களின் திரைப்படம் வருகிறது என்றால் வேறு எந்த நடிகருக்கும் மதிப்பு இருக்காது. ரசிகர்கள் மத்தியில் இதனாலேயே பல நடிகர்கள் அவர்களது திரைப்படத்தை ஷகிலா திரைப்படம் வெளியிடும் தேதியிலிருந்து தள்ளிவைத்து வெளியிடுவார்கள்.

இப்படி இருக்க கூடிய நடிகை ஷகிலா அவர்கள் 45 வயதைத் தாண்டியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் அதன் பின்பு தமிழ் திரையுலகிலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்தார் குறிப்பாக வாத்தியார் திரைப்படத்தில் நடித்தார் ஜெயம் திரைப்படத்தில் நடித்தார் தூள் திரைப்படத்தில் நடித்தார்.

குறிப்பாக இளைய தளபதி விஜய் அவர்களுடன் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் சந்தானம் மற்றும் ஆர்யா அவர்கள் நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தாலும் அந்த திரைப்படத்தில் பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை ஷகிலா அவர்கள்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று க வ ர்ச்சி நடிகையாக பெயர் இருந்த இவரை நல்ல ஒரு பெண்ணாக பாவித்து காட்டியது அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இப்படி இவர் சின்னத்திரையிலும் அடுத்து வரும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நேரத்தில் யாரோ ஒருவர் சகிலா அவர்கள் இ ற ந்து விட்டதாக வ த ந்தி பரப்பி உள்ளார்.

இதனால் நிறைய பேர் சகிலா அவர்களுக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார்கள் இவர் இ ற ந்ததாக கூறிய நபருக்கு ஷகிலா அவர்கள் அவரை தி ட் டவில்லை. அவருக்கு நன்றி சொல்லி கூறியிருக்கிறார். ஏனென்றால் தன்னை மறுபடியும் நினைவு படுத்தியதற்கு அந்த வதந்தி பரப்பி நவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் இவருக்கு பழைய நட்புகள் அனைவரும் கால் பண்ணி கேட்டிருக்கிறார்கள்.