“நான் சூடான மோகினி, கை தீண்டாத மாங்கனி” பச்சையாக காட்டும் ப்ரியா ஆனந்த்…!! புகைப்படங்களை பார்த்து உருகிய ரசிகர் உள்ளம்…!!

சினிமா

South indian actress Priya Anand hot and spicy photos gallery Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of South indian actress Priya Anand hot and spicy photos gallery Movie - Mallurepost.com

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

Priya Anand Latest Hot HD Photos/Wallpapers (1080p,4k)

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)


இந்தநிலையில், முன்னழகு நல்லா தெரிவது போல போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நான் சூடான மோகினி, கை தீண்டாத மாங்கனி” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram