நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த நடிகை ரச்சிதா திடி ரெ ன்று வி ல கினாரா?? அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

சினிமா

தமிழ் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க ஆரம்பித்து பின் படவாய்ப்புகள் பெற்று பிரபலமாகியவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி2 வில் நடித்த பின் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் இருந்து வெளியேறப்போவதாக செய்திகள் வெளியாகியது. அதற்கு காரணம் கன்னட படம் ஒன்றில் கமிட்டாகியதுதான்.

இதுபற்றி அவர் கூறுகையில், என்ன நடக்குமோ அது நன்றாக நடக்கட்டும் என்று கூறியது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரச்சிதா.