“நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட் ர வு சர் தானே இது..?” – மிகவும் குட்டியான உடையில் கனிகா – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சினிமா
தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
Image result for kanika hot
அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.டப்பிங் கலைஞர், பாடகி, நடிகை, என திரைத்துறையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகை கனிகா. Image result for kanika hot

தற்போது குட்டியான உடையில் அனைவரையும் இவர் கவர்த்திருந்தாலும், இது கொஞ்சம் ஓவர் தான் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.நடிகர் பிரசன்னா நடித்த ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா.

இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
ஆனாலும், உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் உடலமைப்பை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார். நடிகையாக அறிமுகமான போது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே அழகோடு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறியதான ஜீன்ஸ் டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.