நடுரோடு என்று பா ர்க் காமல்  நயன்தாராவை வி ர ட்டி செல்லும் நடிகர்  விஜய் சேதுபதி!! இணையத்தில் வெளியான வீ டீ யோவை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

Uncategorized சினிமா

இன்று தமிழில் மிக பிசியான வளம் வரும் ஒரு நடிகராக இருந்து வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஒரு ஷூட்டிங் முடித்து அடுத்து அடுத்து ஷூட்டிங் என்று தான் சென்று கொண்டு இருக்கிறார். இப்போது அவர் நடித்து கொண்டு இருக்கும் படங்கள் என்றால் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இத்தனை மொழிகளில் இத்தனை படங்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் தமிழில் மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் இருந்து ஒரு நடிகர் ஹிந்தி சினிமா செல்வது எல்லாம் பெரிய ஒரு விஷயம், அப்படி இருக்கையில் அவ்வளவு பெரிய வாய்ப்பினை வைத்து கொண்டு, இப்போது மிக பெரிய மீண்டும் கீழே இறங்கி சின்னத்திரைக்கு வந்து ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். சண் டிவி யின் இப்போது பிரம்மாண்டமாக தொடங்கபட்டு ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் இத்தனை படங்கள் நடிக்கும் நேரத்திலும் தொகுப்பாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த ஒரு நிகழ்ச்சிக்காக தான் அவர் மிக பெரிய அளவில் எந்த தொகுப்பளாருமே வாங்காத அளவிற்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் கமல் ஒரு சீசன் பிக் பாஸுக்கு வாங்கிய தொகையை விட இது அதிகமாம். எப்படியாவது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை விட அதிகமாக மக்களை கவர்ந்து விட வேண்டும் என்று அதற்க்கும் சம்மதித்து விஜய் சேதுபதியை தொகுப்பாளராக போட்டார்கள்.

இப்போது அடுத்து தமிழின் மிக பெரிய இரண்டு நடிகைகளுடன் சேர்ந்து ஒரே படத்தில் நடித்து வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற அந்த படத்திற்காக விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவருடனும் சேர்ந்து, நடித்து வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அப்படி ஒரு பேருந்தில் நயன்தாரா சமந்தாவுடன் சேர்ந்து பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் ஒரு பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டு நயன்தார மற்றும் சமந்தா இரண்டு பேருக்கும் பின்னால் இருந்த இந்த வீடியோ சத்யா படத்தில் வரும் காட்சியை நினைவு படுத்தியதால். இந்த வீடியோவிற்கு பின்னால் வலையோசை கலகலவென பாடலினை போட்டு கமலின் அடுத்த வெர்சன் என விஜய் சேதுபதியை வைத்து மீம்ஸ் ல்போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் இந்த வீடியோவினை அடுத்து இப்போது அதே படத்தில் இருந்து மீண்டும் ஒரு காட்சி வெளியாகி வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி, நடுரோட்டில் நயன்தாராவை துரத்தி கொண்டு செல்லும் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.