பணமில்லாமல் சி கிச்சைகாக போ ராடும் பிரபல நடிகர்! க ண்ணீர் விட்டு அ ழும் குடும்பத்தினர்.. கண்ணீர் வரவைக்கும் வீடியோ..!!

சினிமா

இயக்குனர் பாரதிராஜா சினிமாவில் பல கலைஞர்களை அடையாளம் காட்டியவர். பல நடிகர்களையும் உருவாக்கியுள்ளார். அவரின் படங்களில் இன்றும் என்னுயிர் தோழன். பாபு, ரமா, தென்னவன் என பலர் நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.

இவர் 1990 ல் வெளியான இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. கடந்த சில நாட்களாக உடல் ந லக்குறைவால் அ வதிப்பட்டு வரும் இவர் மருத்துமனையில் தங்கி சி கிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த இயக்குனர் பாரதிராஜா நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நடிகர் பாபுவிடம் நலம் வி சாரித்துள்ளார்.

அப்போது பாபு அவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதும், சி கிச்சைகாக உதவி கேட்பதும் காண்போரின் கண்களை கலங்க செய்துள்ளது.