பல பிரபலன்களுடன் நடித்துவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ‘டோரா’ போல் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டூ ரசிகர்களை கவர்ந்துள்ளார்..

சினிமா

இளம் கதாநாயகியாக இருந்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாகவும், தேசிய விருது வென்ற நடிகையாகவும் விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

நடிகர், நடிகைகள் தங்களது உரவத்தோற்றத்தை மேக்கப் மூலம் மாற்றியமைத்து, அவ்வப்போது அந்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ‘டோரா’ போல் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்..