பல பேருக்கு நம்பிக்கை கொடுத்த இளம் பெண் கொ ரோ னா – வால் ம ர ண ம்!!! நம்பிக்கையையும் தாண்டி வென்றது விதியா? யார் இந்தப் பெண்?

செய்திகள் வைரல் வீடீயோஸ்

தினம் தினம், இழப்புகளை சந்தித்துக் கொண்டுருக்கும் நிலையில், ஒரு பக்கம் நம் நம்பிக்கையும் இழந்துக் கொண்டு தான் இருக்கிறோம்… இந்நிலையில் கடந்த வாரம் ஒரு இளம்பெண் வீடியோவை நம் இணையதளத்தில் பார்த்திருப்போம்… அந்த பெண்ணுக்கு ஐசியு பெட் கிடைக்காத நிலையிலும், மிகத் தைரியாமாக, கொ ரோ னா வுடன் போராட முயற்சித்துக் கொண்டிருந்தார்… அதைப்பார்த்து வியந்த அந்த மருத்துவமனையின் டாக்டர், அந்தப் பெண்ணை வீடியோ எடுத்து அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்…

அந்தப்பெண்ணை, பார்த்து நம்பிக்கையின் உதாரணம்… மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையிலும், அவர் சிறிதும் நம்பிக்கையை விடாமல், டாக்டரிடம் ஏதாவது பாடல் ஒலிக்க விடமாறு கேட்டிருக்கிறார்… அவரும் அதற்கு அனுமதி தந்துள்ளார்… அந்த வீடியோவை பதிவிட்டு.. இப்போதைக்கு நம்பிக்கை தான் மிகப்பெரிய ஆயுதம்… அதை விடாமல் இந்தப்பெண்ணை ப் போல் இருக்க வேண்டும் என அவர் சொல்லியதை தொடர்ந்து பல பேர் அந்தப் பெண்ணை முன் உதாரணமாக எடுத்து, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது…

இந்நிலையில் அப்பெண் இ ற ந் து  விட்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது .. அந்தப்பெண்ணின் பெயர் ஸ்ருதி… கொ ரோ னா – பாசிட்டிவ் என்று வந்திருந்த பெண்ணிற்கு ஐசியூ பெட் தேவைப்பட்ட நிலையிலும், பெட் கிடைக்காத காரணத்தால், தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது… அப்படிப்பட்ட சிக்கல்களிலும், அந்தப்பெண் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்துள்ளார்…

ஆனால் தீடீரென அவர் உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவால், அவர் உயி ரி ழ ந் துள்ளார்… அதை அந்த மருத்துவரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார்… பல பேரின் வாழ்க்கையில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த அந்தப்பெண் இப்போது நம்மோடு இல்லை.. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்த வீரப்பெண்ணிற்கு ஆழ்ந்த இ ர ங்க லை தெரிவித்துக் கொள்கிறோம்…