பாலிவுட் நடிகரை விந்து தானம் செய்ய கூறிய VJ பாவனா…!! அதற்கு அவர் செருப்படி பதில் கூறியுள்ளார்…!!

சினிமா
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளரான பாவனா கடந்த 2019-ம் வருடம் பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த வார் திரைப்படத்தைப் பார்த்து புகழ்ந்து பேசினார். VJ-bhavana - Kalakkal Cinema
படத்தை பார்த்துவிட்டு நல்லா இருக்கு.. நல்லா இல்லன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.. ஆனால், ஹிர்திக் ரோஷன் விந்து தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அம்மணி.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமாக பணியாற்றுபவர் பாவனா. இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Bhavana VJ Social Media Pictures | Bhavna Balakrishnan - Gethu Cinema |  Indian actress gallery, All indian actress, Indian actresses
வார் படத்தை பார்க்கும் ஆண்கள் அதில் இடம்பெற்றிருக்கும் ஆக்‌ஷன் காட்சி, கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படத்துக்க இணையான சண்டை காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள். இப்படம் பெண்களுக்கு பிடிக்க இரண்டு காரணங்கள் உள்ளது.
Hrithik Roshan: நடிகர் மீது பைத்தியமாக இருந்த புது மனைவியை குத்திக் கொன்ற  கணவன் - man kills wife for being a die dard fan of hrithik roshan | Samayam  Tamil

விந்தணு தானம்

அதில் நடித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப். இருவரும் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்கள். ஹிருத்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர் தனது விந்தணுவை தானம் செய்ய முன்வர வேண்டும்’ என தெரிவித்திருந்தார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நாடு முழுவதும் பிரபலமானவர்.
அவருக்கு ரசிகர்களை விட ரசிகைககளே அதிகம். ரித்திக் ரோஷன் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் பிற மொழி பேசும் ரசிகர்கள், ரசிகைகள் அவரை கொண்டாடுகிறார்கள்.ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ரித்திக் ரோஷனின் 'சூப்பர் 30'?
ஹிர்த்திக்கை பார்க்க மற்றும் அவரின் நடனத்தை ரசிக்கவே மொழி தெரியாவிட்டாலும் அவரின் படங்களை பிற மொழி ரசிகைகள் பார்க்கிறார்கள். நடனம் ஆடுவதில் ரித்திக் ரோஷன் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஹிர்திக் ரோஷன் பதிலடி

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரித்திக் ரோஷன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் பாவனா விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறியது குறித்துக ேள்வி எழுப்பிய போது, ” வேற எதாவது உருப்படியான கேள்வியை கேளுங்கள்” என்று சிரித்தபடியே நெத்தியடி கூறியுள்ளார்.