பிகில் பட நடிகை அம்ரிதாவா இது? ஆச்சர்யத்தில் லைக்குகளை புயல் மாதிரி அள்ளி தெளித்த ரசிகர்கள் ! வைரல் புகைப்படங்கள் உள்ளே !

சினிமா

பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மூன்றாவது படம் பிகில். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், கால் பந்தாட்ட அணியின் தலைவியாக நடித்திருந்தவர் அம்ருதா ஐயர். இவருடன் கால்பந்தாட்ட குழுவின் அணி வீரங்கனைகளாக ரெபா மோனிகா, பொல்லம்மா, இந்திரஜா சங்கர் உள்ளிட்ட சில உண்மையான கால்பந்தாட்ட வீராங்கனைகளும் நடித்திருந்தனர்.

சக்கை போடுபோட்ட பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர், சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த படங்கள் ரசிகர்கள் சுண்டி இழுத்தது. இதனால் லைக்குகளை அள்ளி தெளித்து அந்த படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதற்கிடையில் குடும்ப பாங்கான முகத்தோற்றத்துடன் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் அம்ரிதாவிற்கு ஏன் இந்த ஆசை என கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர் இனி இதுபோல கவர்ச்சி படங்களைப் போடாதீர்கள் என அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.

ஆனால் அதில் பெரும் கவர்ச்சி ஏதும் இல்லை. நாகரீகமாதானே இருக்கு என்று அவருடைய ரசிகர்கள் இதை தான் எதிர்பார்த்தோம். அழகோ அழகு. அருமை. அருமை என்று கமெண்ட் செய்து அந்த புகைபடங்களுக்கு அதிகளவில் லைக்குககளை அள்ளி தெளித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

பிகில் படத்திற்கு பிறகு புதிய படங்களில் வாய்ப்புகள் வந்து கமிட் ஆவதற்காக இது மாதிரியா போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டா கிராமில் அம்ரிதா நாயர் வெளியிட்டுள்ளதாக நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.